என் இதயத்திகுள்

நான் உன்னையே
நினைக்கிறேன் -இதனால்
என்னையே மறக்கிறேன்
என்னை மறந்த கையோடு
உன்னை தேடுகிறேன்
என் இதயத்திகுள் மறைந்து
இருக்கிறாய் ...!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

எழுதியவர் : கே இனியவன் (3-May-14, 7:00 pm)
பார்வை : 71

மேலே