என் உயிரே
என் அருகில்
நீ இல்லை என்றாலும்
உன் நின்னைவுகள்
இல்லாத
நேரம் இல்லை -
இருந்தாலும்
என் வாழ்கையின் பாதையில்
தொலைத்த உன்னை
என் கனவுபாதையில் ....
தேடிக் கொண்டேதான் இருக்கிறேன்
ஒரு முறையாவது உன்னோடு
வாழ்ந்து இந்த மண்ணில் -
விழவேண்டும்
என் உயிரே ..........