வாழ்க்கை

கருவறையில் இருந்து
இறங்கி

கல்லறையை நோக்கி
நடந்து
செல்லும் தூரம் தான்
வாழ்க்கை !!!!!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (5-May-14, 10:25 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 105

மேலே