பனித்துளி

சூரியன்
தன் முகம் காண ...
புல்மேல் வைத்த
கண்ணாடி ...

எழுதியவர் : சுந்தர.இராமதாஸ். (7-May-14, 1:40 pm)
சேர்த்தது : RAMADASS
Tanglish : panithuli
பார்வை : 148

மேலே