உன் விளியால்

உன் விளியால் மொழி பேசு
உன் விரலோடு என்னை சேர்த்து
நடப்பாய் நீ என் உடன் கொஞ்சம் - போகாதே
என்னை
விட்டு
நீ கொஞ்சம்
மாறாது என் நெஞ்சம் நீ தானடி
என் உயிர் மஞ்சம்
நினைவுகள் தானடி மிஞ்சும்
நிகழ்காலத்தில் ஏனாடி வஞ்சம்
வந்துவிடு என் உள் தஞ்சம்
அப்போதுதான் என் உயிர்
மிஞ்சும் ........

எழுதியவர் : kamal © (7-May-14, 5:59 pm)
பார்வை : 106

மேலே