பூவா தலைவியா

தலைவி...தலைவனிடம்...
நீங்கள் கொடுத்த மல்லிகை மொட்டு
இன்னும் மலரவில்லையே...ஏன்?
சூடியவுடன் உன் முகம் மலர்ந்ததில்...
தன்னை மறந்தது... என்று தலைவன் சொல்ல...
கேட்டதும்... புன்னகை பூத்தாள்...
பூ...வீழ்ந்தது...

எழுதியவர் : அசுரா (8-May-14, 10:18 am)
சேர்த்தது : அசுரா
பார்வை : 108

மேலே