கடல் என் கண்ணீரை ரசித்தது

எனது விருப்பமான இடம்
கடற்கரை
அங்கு நான் கடல் நீரை ரசித்த
நாட்களை விட
கடல் என் கண்ணீரை ரசித்த
நாட்களே அதிகம்.........

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (10-May-14, 12:13 pm)
பார்வை : 115

மேலே