தேடினேன்

உனைக் காணாத கணத்தில்
உன்னைப்போல் இருக்கும் நிலவையாவது
ரசிக்கலாம் எனத்தேடினேன் -காணவில்லை
நிலவும் உனைப்போல் நாணம் கொண்டு
முகத்தை மூடிக்கொண்டதோ ..!

எழுதியவர் : கவி பாரதி (11-May-14, 8:36 am)
Tanglish : thedinen
பார்வை : 89

மேலே