உயிைர ெசதுக்கிய உயிர்

உளி ெகாண்டு ெசதுக்கிய
கல்லிைன -அவன்
ேகாவிலில் ைவக்கிறான்…

உயிர் ெகாண்டு நைம
ெசதுக்கிய தாைய ஏேனா
முதுேயார் இல்லத்தில்
ைவக்கிறான்.…

எழுதியவர் : மிதிைல. ச. ராமெஜயம் (11-May-14, 12:08 pm)
பார்வை : 165

சிறந்த கவிதைகள்

மேலே