குழந்தை மனம்

குழந்தையின் சிரிப்பிற்கு முன் கஷ்டங்கள் ஏதும் இல்லை ,
குழந்தை மனம் யாரையும் வெறுக்கவோ,பகைக்கவோ தெரியாதது .
எல்லோர்க்கும் குழந்தை மனமாகவே இருந்தால் ,எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

எழுதியவர் : (15-May-14, 4:44 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : kuzhanthai manam
பார்வை : 841

மேலே