சமுதாய குமுறல்

சாதி,மத வெறி கொண்ட
சமுதாயத்தை கண்ட பிறகு நினைக்கின்றேன்.
தொப்புள் கொடியினை அறுத்து
ஏன் இவ்வுலகில் நாம் பிறந்தோம்?
தொப்புள் கொடியினை அறுப்பதற்கு முன்
தாயின் கருவறையினிலே
மடிந்திருக்கலாம் என்று....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (16-May-14, 7:21 am)
சேர்த்தது : manikandan mahalingam
Tanglish : samuthaaya kumural
பார்வை : 212

மேலே