குளிருதடி

மண்டையை பிளக்கும் கோடை வெயிலும்
குளிருதடி உன்னை நினைக்கையிலே
கத்திரி வெயிலும் காணமல் போகுது
வெப்ப காற்றும் என்னை தீண்டும் இளம்
தென்றலா மாறுது உன்னை நினைக்கையிலே
என்னுயிர் காதலியே

எழுதியவர் : சக்தி (17-May-14, 9:17 pm)
சேர்த்தது : vishnugandhi
பார்வை : 83

மேலே