காதல்

உன்னை பார்க்கும் போது நிலவை மறந்தேன் .......
நிலவை பார்க்கும் போது உன்னை நினைத்தேன் ....
நிலவை மறந்து உன்னை நினைத்தது .....
நீ காதலித்த போது ......
உன்னை நினைத்து நிலவை பார்த்தது ......
உன் காதல் என் உயிரில் கலந்த போது

எழுதியவர் : மொநிகசொனி (19-May-14, 4:03 pm)
சேர்த்தது : monikasony
Tanglish : kaadhal
பார்வை : 100

மேலே