குடும்பம்

குடும்பத்தை கோவிலாக
நினைத்துப் பார்!

பெரியவர்கள் அர்ச்சகர்கள் !
பெற்றோர்கள் கருவறை !
அதில் மலரும் குழந்தைகளே
தெய்வங்கள் !

இப்போது நீ நாடவேண்டிய கோவில்
இதுதானே !

எழுதியவர் : கௌசி (5-Mar-11, 8:32 pm)
சேர்த்தது : kousi
பார்வை : 2084

மேலே