திருடனாய் வருகிறேன்

காதலியே
உன் வீட்டில்
யாரும் இல்லாத போது
சொல்
திருடனாய் வருகிறேன்
உன் உதடுகளிலிருந்து - சில
முத்தங்களை திருடிச்செல்ல

எழுதியவர் : ஏனோக் நெகும் (21-May-14, 1:18 pm)
பார்வை : 128

மேலே