கண்ணீர்த்துளிகள்

வானத்தில் இருந்து புறப்பட்டு

மண்ணை தொட்டு தெறிப்பது

சில சில மழைதுளிகள் அல்ல..

என் மனதில் தோன்றி

கண்ணில் முடியும்

பல பல கண்ணீர்த்துளிகள் . . .

எழுதியவர் : Vishalachi.S (21-May-14, 3:15 pm)
சேர்த்தது : vishalachi
Tanglish : kanneerthulikal
பார்வை : 107

மேலே