கண்ணீரில் என் காதல் பயணம் 555

உயிரானவளே...

நான் கிறுகிய
கிறுகல்களுக்கு...

பாராட்டுகள் பல
பரிசுகளும் பல...

ஏனோ நடுக்கத்தோடு வாங்கி
கொள்கிறேன் எல்லாவற்றையும்...

என் கிறுக்கல்களுக்கெல்லாம்
சொந்தக்காரி நீதானே...

உன் வாழ்க்கை
துணையாக வர ஆசை...

உன் வழித்துணையாக கூட
என்னை நீ அழைக்கவில்லை...

உனக்காக நான்
கிறுக்கும் கிறுக்கல்கள்...

சந்தோசத்தை
கொடுக்குதடி...

என் ஜீவன்
இருக்கும் வரை...

உன் நினைவுகள் என்
கிறுகள்களாக...

உலா வரும்
உலகை...

என்றேனும்
ஓர்நாள் நீயே...

உன் கிறுக்கல்களை
பாராட்டுவாய்...

நான் மண்ணில்
இல்லை என்றாலும்...

என் உயிரானவளே
உனக்காக எல்லாம்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (25-May-14, 5:16 pm)
பார்வை : 447

மேலே