என்னவளே

என் இதயமே.....!
இன்னும் மவுனராகம் ஏன்?????
இடம் மாறித் துடிக்கும் இதயம் -என்
இதய அறையில இல்லை.......!
இரவல் கொடுத்துவிட்டாய????

நீயின்றி தவிக்கும் வாழ்வின்
நீண்ட பொழுதெல்லாம்.....?
அர்த்தமற்ற கனங்களாகவே....!
எனக்குள் தோன்றுகிறது......?

கனவுகள் போலவே இன்று...?
காலங்கள் கடந்தாலும்.....!
காத்திருக்கிறேன் உனக்கா....?
கல்லறை துயிலும்வரைக்கும்......!

விடிகின்ற பொழுதென்றலும்....?
வந்துவிடு விரைவாய் -ஏனெனில்.......?
வாழ்க்கை வாழ்வதற்கே......!

எழுதியவர் : விளைபூமி துஷி (26-May-14, 7:23 am)
சேர்த்தது : விளைபூமி துஷி
Tanglish : ennavale
பார்வை : 277

மேலே