நண்பர்கள் உண்டு

பாதங்கள் உண்டு
நடந்து செல்ல,
பார்வைகள் உண்டு
புரிந்து கொள்ள,
காதலி உண்டு
உயிரை எடுக்க,
நண்பர்கள் உண்டு
உயிரை கொடுக்க..!

எழுதியவர் : (26-May-14, 8:07 pm)
Tanglish : nanbargal undu
பார்வை : 197

மேலே