கண் மூடியே

உன்னை
பிரிந்திருக்கும்
இந்த இரவை
பார்க்க கூடாது
என்று தான்
காலை வரை
கண் மூடியே
கிடக்கிறேன்..!

எழுதியவர் : (26-May-14, 8:09 pm)
Tanglish : kan MOODIYE
பார்வை : 115

மேலே