யார் அழகு

என் பல நாள்
ஆசைகளில் ஒன்று
நிலவின் அருகில்
உன்னை வைத்து
யார் அழகு என்பதை
பார்க்க வேண்டுமென்று..!
ஆனால்
உன்னை வைத்து விட்டு
நிலவை எங்கே போய்
நான் தேட..!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (26-May-14, 8:10 pm)
Tanglish : yaar alagu
பார்வை : 99

மேலே