சித்தம் கலங்கிவிடும்

அன்பே!!
நீ நித்தம்
கைகுட்டையால்
முகம் துடைக்காதே..!

உன் முகம்
மொத்தம் பதிவதால்
அதுக்கும்
சித்தம் கலங்கிவிடும்..!
இதழ் முத்தம்
வாங்கிய
என்னை போல..!

எழுதியவர் : (26-May-14, 8:12 pm)
பார்வை : 72

மேலே