ஒப்பனைகள்

மனிதர்கள்
நீங்கள மட்டும் தான்
அலங்காரம்
செய்து கொள்ள முடியுமா ?

எங்களாலும் முடியும்.

ரசித்து எங்களுக்கு
ஆதரவு அளியுங்கள் .......
நாங்கள் உங்கள்
வாழ்க்கையின்
அத்யவசாய
உணவில் என்றென்றும்
பங்கு கொள்வதால்
உரிமையின் அடிப்படையில்
கோரிக்கை உங்கள் முன்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (27-May-14, 9:20 am)
Tanglish : oppanaikal
பார்வை : 94

மேலே