நிலவுடன் காதல்

எல்லா நாளும் பௌர்னமிதான்
பெண்ணே !
உன் முகம் பார்கையில் ....


அம்மாவாசை இருட்டிலும் நான் கண்டேன்
அழகிய நிலவு பெண்ணே!
உன் முகம் தானடி!

எழுதியவர் : கார்த்திகேயன் (27-May-14, 6:31 pm)
பார்வை : 123

மேலே