காதல்

நான்...
மறந்தே போய்விடக்கூடும்...
நீ என்ன சொன்னாய் என்பதை!!!!

ஆனால்...
மறக்கவேமாட்டேன்...
எக்காலத்திலும்...!

என்னை...
என்னவாக...
உணரவைத்தாய் நீயென!

எழுதியவர் : சாரதி இதயத்திருடன் (28-May-14, 9:46 am)
சேர்த்தது : தமிழன் சாரதி
Tanglish : kaadhal
பார்வை : 71

மேலே