பனியாய் உருகும் இதயம்

ஹேய் பெண்ணே!!!
உன் மோகம் கலந்த
ஓரப்பார்வையின் வெப்பத்தில்
பனியாய் உருகுகிறது என்
பாழாய்போன இதயம்.....

எழுதியவர் : கிருஷ்ணநந்தினி (28-May-14, 12:29 pm)
பார்வை : 105

மேலே