பிரிவு

என்னவளே
உனக்கும் எனக்குமான இடைவெளி
தரைவழியே வெறும் 18 மைல் தான்
ஒருவேளை
இதுதான் சொர்க்கத்திற்கும்
நரகத்திற்குமான இடைவெளியா?
நீ ஏன் வரவில்லை என்று
நீ எப்போதும் வருகின்ற பேருந்து
அழுதுகொண்டே என்னிடம் கேட்கிறது.
எப்படி சொல்லுவேன்
உன்னை பார்க்காத நானும்
ப்ரேக்‌டௌந் ஆன
அரசு வாகனம் தான் என்று..

- ராசி இல்லாதவன்

எழுதியவர் : ராசி இல்லாதவன் (31-May-14, 11:37 am)
சேர்த்தது : Raasi illadhavan
Tanglish : pirivu
பார்வை : 63

மேலே