கலையுமா

விடிந்தபிறகும் கூட
உறங்கிக்கொண்டிருக்கின்றன!!
உன்
தலையணையும்
கனவுகளும்
நீ அணைத்த ஆச்சர்யத்தில்
மூழ்கிப்போய்
முழிக்க மனமில்லாமல்..........!!!


கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (2-Jun-14, 6:45 pm)
பார்வை : 58

மேலே