உன் முத்தம்

நான் எதிர்பாராத பொழுது
என் கன்னத்தில்
உன் உதட்டுச் சாயத்தால்
ஓவியம் வரைகிராயே அன்பே ..
அவ்வளவு பிரியமா
உனக்கு என் மீது ...

எழுதியவர் : வினோத் (2-Jun-14, 6:52 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : un mutham
பார்வை : 108

மேலே