Love Failure Kavithai

ஒரு வேளை
எனக்கு
பூவாக
மலர
வாய்ப்பு
கிடைத்தால்
ரோஜாவாகவே
மலருவேன்..!

எருக்கம்
பூவாக
அல்ல..!

என்னவளின்
தலையிலாவது
இருப்பேன்
அல்லவா..!

எழுதியவர் : (2-Jun-14, 7:04 pm)
பார்வை : 246

மேலே