என் இதயம்

உன்மேல் காதல்
கொண்ட
என் இதயம் தான்
பாவபட்டது..!
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!

எழுதியவர் : (2-Jun-14, 7:05 pm)
Tanglish : en ithayam
பார்வை : 287

மேலே