அடம் பிடித்தல் கவிதை

*
பெற்றோர்களிடம்
பெற்ற குழந்தைகள்
அடம் பிடிக்கின்றன
*
பெற்ற குழ்ந்தைகளிடம்
பெற்றோர்கள்
அடம் பிடிக்கிறார்கள்.
*
அடம் பிடித்து சாதிப்பது
குழந்தைகளின் சாதனை.
பெற்றோர்க்கு
அக் கவலையால்
நாளும்
மனவேதனை….!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (4-Jun-14, 8:57 am)
பார்வை : 203

மேலே