புல்லாங்குழல்

காட்டு
மூங்கிலே
நீ.....
துவாரங்கள்
வாங்கி
துயரங்களை
பாட்டில்
பாடுகிறாய்.....காட்டில்
கானம்
கேட்க
யார் வருவார்..?

வெண்ணை உண்ட
கள்ளன்....
கார்மேக
கண்ணன்....
உன்னையும்
களவாடிப்
போனானோ...?

எழுதியவர் : thampu (5-Jun-14, 5:11 am)
Tanglish : pullangulal
பார்வை : 123

மேலே