+++குழந்த குழந்த+++

இந்த குழந்தை மட்டும் கைல மாட்டுச்சுனு வச்சுக்கோயேன்...
பிச்சு பீஸ் பீஸ் ஆக்காம விடமாட்டேன்...


ஏம்மா எதுக்கு இந்தம்மா அவங்க குழந்தை மேல
இவ்வளவு கோபமா இருக்கு...


அட நீ வேற.. அவங்க கோபமா கத்தறது குழந்தை மேல இல்ல...
இவங்கள சீரியல் பாக்கவிடாம ரூம சாத்திக்கிட்டு உள்ள உட்காந்து மேட்ச்
பாத்துக்கிட்டு இருக்கற அவங்க வீட்டுக்காரர் குழந்தைசாமி மேல...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Jun-14, 7:55 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 212

சிறந்த நகைச்சுவைகள்

மேலே