ஆழமானது

நீ தேடி
போகும் அன்பு
அழகானது தான்...

ஆனால்,

உன்னை தேடி
வரும் அன்பு
ஆழமானது...

எழுதியவர் : (6-Jun-14, 4:53 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : aazhamaanathu
பார்வை : 132

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே