உறவை நேசி

உன்னை
காக்கவைக்கும்
உறவை விட
உனக்காக
காத்து கொண்டிருக்கும்
உறவை நேசி...

என்றும் நீ
தேடும் சந்தோசம்
உன்னிடம்
வந்து சேரும்...

எழுதியவர் : (6-Jun-14, 5:02 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : uravai nesi
பார்வை : 98

மேலே