+யாருண்டு எவருண்டு+

சேவல்சண்டை
காளைச்சண்டை
ரெண்டுக்கும் தடையாம்...!

எங்க கிராமத்துக்கு வாங்க
சேவலும்
காளையும்
வேடிக்கை பார்த்து நிற்கும்
மனுசன்சண்டையை

இதனைத்தடுக்க
சட்டம்போட
யாருண்டு எவருண்டு

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (6-Jun-14, 5:12 pm)
பார்வை : 290

மேலே