அம்மா
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்,
கால் நடந்தும் பாதை மறந்தேன்,
வாய் திறந்தும் பேச மறந்தேன்,
ஆனால்,
அன்னையை மட்டும் மறக்கவில்லை...
கண் திறந்தும் பார்க்க மறந்தேன்,
கால் நடந்தும் பாதை மறந்தேன்,
வாய் திறந்தும் பேச மறந்தேன்,
ஆனால்,
அன்னையை மட்டும் மறக்கவில்லை...