உலகத்தில்

உலகத்தில்
சுயநலமில்லாத நட்பு
உண்மையான காதல்
பணத்தை மதிக்காத உறவுகள்
ஏமாற்றாத மனிதர்கள்
நல்ல தலைவர்களை
தானே நான் கேட்டேன்
இது என்ன கேட்க கூடாத
காரியமா என்ன
தரவில்லையே கடவுள்...

எழுதியவர் : (7-Jun-14, 12:31 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : ulagathil
பார்வை : 92

மேலே