வேற கலர் இருக்கானு

உனக்கு ஞாபகம் இருக்கா அந்த நாள்?


ஆகஸ்ட் 15 நாம 2 பேரும் நேஷனல் ப்ளாக் வாங்க போனோம்.
கடைக்காரன் ப்ளாக் தந்த போது நீ கேட்டியே ஒரு கேள்வி?




வேற கலர் இருக்கானு?

எழுதியவர் : (7-Jun-14, 12:50 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 237

மேலே