கண்ணாடி நண்பன்

கண்ணாடி தான்
என் உண்மையான
நண்பன்..!
ஏனென்றால்
அவன்
முன்னால் நான்
அழும் போது
அவன்
சிரிப்பது இல்லை..!

பொடியன்: அவந்தம்ல நண்பன்..!

எழுதியவர் : (7-Jun-14, 4:53 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : kannadi nanban
பார்வை : 173

மேலே