மரணம் நட்பிற்கில்லை

சாந்தி நட்புக்குண்டு...
ஜாதி நட்பிற்கில்லை...

ஆத்திரம் நட்புக்குண்டு...
சாஸ்திரம் நட்பிற்கில்லை...

இலக்கணம் நட்புக்குண்டு...
தலைகணம் நட்பிற்கில்லை...

ஜனனம் நட்புக்குண்டு...
மரணம் நட்பிற்கில்லை...

உண்மை நட்பே ஜெயிக்கட்டும்...

எழுதியவர் : (7-Jun-14, 4:56 pm)
பார்வை : 230

மேலே