வைக்கட்டுமா

வைக்கட்டுமா.........?
.
.
.
வைக்கட்டுமா.........?
.
.
.
வைக்கட்டுமா...........?

தொடரவும்
முடிக்கவும்
முடியாமல் திண்டாடும்
உன்னுடனான தொலைபேசி
உரையாடல்...........

எழுதியவர் : கவியரசன் (8-Jun-14, 4:51 pm)
பார்வை : 82

மேலே