பார்க்க துடிக்கிறது

நீ ஒருமுறைதான்
என்னை பார்த்தாய்
என் இதயம் ஓராயிரம்
முறை பார்க்க
துடிக்கிறது .....!!!

எழுதியவர் : கே இனியவன் (8-Jun-14, 7:46 pm)
பார்வை : 127

மேலே