சுகம்

நிலவின் அழகு நீ!
அழகின் நிஜம் நீ!
நிஜத்தின் நிழல் நீ!
நிழலின் சுகம் நீ!
சுகத்தின் சுகம் நீ!

எழுதியவர் : (9-Jun-14, 6:21 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : sugam
பார்வை : 82

மேலே