மெல்ல மெல்ல

நீ அருகில் அமர்ந்து
தோளில் சாயிகையில்
என் இதயம்
சோப்பாய் கரைகின்றது...

நீ மடியில் படுத்து
என் தலையை வருடுகையில்
என் உயிரே போகின்றது...

எழுதியவர் : (9-Jun-14, 6:25 pm)
Tanglish : mella mella
பார்வை : 86

மேலே