என் காதல் புனிதமாகும்

மனசாட்சி இருந்தால்
ஒரு முறை
என்னோடு இருந்த
நாட்களை நினைத்து பார்
உன் கண்களில் இருந்து
ஒரு துளி விழுந்தாலும்
என் காதல்
புனிதமாகும் ..!!!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (9-Jun-14, 6:27 pm)
பார்வை : 284

மேலே