அருகம்புல் போல

அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்…
மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து போகாது. தருணம் பார்த்து மீண்டும் முளைக்கும். வெற்றி பெரும்வரை ஓய்ந்து போகாது…!

எழுதியவர் : கீழை சாவனா (10-Jun-14, 5:15 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : arugampul pola
பார்வை : 76

சிறந்த கட்டுரைகள்

மேலே