நெஞ்சை தொடும் கவிதைகள் 7

அன்பே

காதல் கவிதைகள் உன்னிடம் சொல்கையில்
கவிதை சொல்லி அறுக்காதே என்பாய் ...
உன் நினைவுகள் என்னுள் கவிதையாய்
எப்படி சொல்வேன் ???
உன் நினைவுகள் அறுவை என்று .....

எழுதியவர் : ருத்ரன் (12-Jun-14, 11:47 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 157

புதிய படைப்புகள்

மேலே