பருத்திக்காடு

கருத்த வானமொரு
பருத்திக்காடு..
மின்னுகின்ற விண்மீனும்
அதில் பஞ்சுக்கூடு...
துள்ளியோடும் மேகமும்
பஞ்சாய் பறக்குதே....
வானமங்கை வெண்ணிலவும்
ஓடி ஓடி சேர்க்குதே......

எழுதியவர் : ச.கே.முருகவேல் (12-Jun-14, 9:41 pm)
பார்வை : 82

மேலே